விமான பணிப்பெண் ஒருவர் ஆளில்லாத விமானம் ஒன்றில் நடமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உமா மீனாட்சி என்ற பெண்ணே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரின் அழகிய ரியக்சன்களை வைரலாக்கி இணையத்தை வட்டமடிக்க வைத்துள்ளனர்.
அது மட்டும் இன்றி குறித்த பெண்ணின் நடனத்துக்கு லைக்குள் குவிந்து வருகின்றது.