இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் (Bipin Rawat) இறுதிக் கிரியைகளில் பங்குபற்றும் நோக்கில் இராணுவத்தளபதி இந்தியா விஜயம் செய்ய உள்ளார்.
நாளைய தினம் பூரண இராணுவ மரியாதையுடன் புதுடெல்லியில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதியின் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது.
ஜெனரல் பிபின் ராவட்டின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்க இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்தியா விஜயம் செய்யவுள்ளார்.