ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ரஷ்யாவில் தற்போது கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 5 இடத்தில உள்ளது.
கடந்த அக்டொபர் மாதம் கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்பட்டதாக கூறப்படுகிறது.



















