2022-ஆம் ஆண்டில் உலக மக்கள் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், உலக வாழ் மக்கள் 2022 ஆம் ஆண்டு எதிர்நோக்கவுள்ள பாரிய ஆபத்து தொடர்பில் பாபா வங்காவின் கணிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்வரும் 2022-ஆம் ஆண்டில் குடிநீருக்கான பஞ்சம் அதிகரிக்கும். ஆறு மற்றும் ஏரி மாதிரியான நீர் நிலைகள் மாசடைந்து வருவது இதற்கு காரணமாக இருக்கும். பெரும்பாலான மக்கள் மாற்று வழியில் அதற்கான தீர்வை காண முயற்சிகளை முன்னெடுப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையில் காணப்படும் மாற்றத்தால் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் (Locust) படையெடுத்து தாக்கக்கூடும்.வேற்றுகிரகவாசிகளான ஏலியன்களின் அச்சுறுத்தல் இருக்கும்.
பெரும்பாலான ஆசிய நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா வெள்ளத்தில் சிக்கக்கூடும். அதிகப்படியான டிஜிட்டல் சாதன பயன்பாட்டினால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையில் குழப்பம் ஏற்படும்.
மக்களை புதுவிதமான வைரஸ் தாக்கும்” என பாபா வங்கா பாட்டி கணித்துள்ளதாக ஆஸ்ட்ரோ ஃபேம் என்ற வலைதளம் தெரிவித்துள்ளது.




















