சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10 ஆயிரத்து 661 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து சுவிஸில் 12 இலட்சத்து 88 ஆயிரத்து 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12 ஆயிரத்து 246 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 2 இலட்சத்து 82 ஆயிரத்து 645 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 313 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,709 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 9 இலட்சத்து 93 ஆயிரத்து 334 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்