38 வயதாகும் நடிகர் சிம்பு தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
அவ்வப்போது நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் சிக்கி வருகிறார். வகையில் தற்போது நடிகர் சிம்பு இளம் நடிகை ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் சிம்பு இளம் நடிகை நிதி அகர்வாலை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நடிகை நிதி அகர்வால் நடிகர் சிம்புவின் வீட்டில் தான் தற்போது வசித்து வருவதாகவும் பிரபல வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
நடிகர் சிம்பு மற்றும் நடிகை நிதி அகர்வால் இருவரும் இணைந்து ஈஸ்வரன் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு பிறகு இருவரும் காதலித்து வருவது உண்மையா.. அல்லது வெறும் வதந்தி மட்டும் தானா.. பொறுத்திருந்து பார்ப்போம்..




















