மூன்று புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி, புதிய லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவையே பதிவு செய்யப்பட்டுள்ன.
2022 ஆம் ஆண்டுக்கான புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.