ஜனாதிபதி கோட்டாபய ராஜ கெரவலபிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.