2021ஆம் ஆண்டு இலங்கையில் 1,400 பில்லியன் ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த வார தொடக்கத்தில், பணத்தை அச்சிடுவதால் சில சிக்கல்கள் எழலாம் என்றும், தற்போது அச்சிடப்படும் பணத்தின் அளவை மத்திய வங்கி குறைத்து வருவதாகவும் ஒப்புக்கொண்டிருந்தார்.
பணம் அச்சடிக்கும் நடைமுறை புதிய நிகழ்வு அல்ல என்றார்.



















