பிக் பாஸ் நிகழ்ச்சியில் பைனல் இன்று ஒளிபரப்பாகவுள்ள. இதன் படப்பிடிப்பு நேற்று நடைபெற்று முடிந்துள்ளது.
இதில், மக்களிடம் இருந்து அதிகமான வாக்குகளை பெற்று, ராஜு டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ராஜு.
டைட்டில் வின்னர் ஆகியுள்ள ராஜுவிற்கு ரூ. 50 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 வாரங்கள் இருந்த ராஜுவிற்கு வாரத்திற்கு ரூ. 1 லட்சத்தி 50 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில், 16 வாரங்களுக்கு ரூ. 21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பரிசு தொகை ரூ. 50 லட்சமும், சம்பளம் ரூ. 21 லட்சத்தையும் சேர்த்து ரூ. 71 லட்சத்தை தட்டி சென்றுள்ளார் ராஜு என கூறப்படுகிறது.




















