ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று காலை பதவியேற்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதியின் P.B.ஜயசுந்தர செயலாளர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, ஜனாதிபதியின் புதிய செயலாளராக பிரதமரின் செயலாளராக காமினி செனரத், பதவியேற்றார்.