கொழும்பு துறைமுக நகருக்குள் தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியிலான படப்பிடிப்புக்களை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி முறைமையை கொழும்பு போர்ட் சிட்டி அறிவித்துள்ளது.
இந்த அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட மற்றும் வர்த்தக ரீதியான புகைப்பட பிடிப்பு அல்லது காணொளி பதிவுகளுக்கான கட்டண முறையொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துக்கொள்ள மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முகவரி :− sureshs@chec.lk தொலைபேசி இலக்கம் 0094 77 2758714



















