நாட்டில் மறு அறிவித்தல் வரை மின்துண்டிப்பு இடம்பெறாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, மீள் அறிவிப்பு வெளியாகும் வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அட்டவணைப்படுத்தப்பட்ட மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.