விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு பேட்டி ஒன்றில் காதல் பற்றி மனம்திறந்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா.
சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவரிடம் காதல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, காதல் என்பது ஒருவருடன் மட்டும் அடங்கிவிடுவதில்லை.
நான் என் பெற்றோர் மற்றும் பிள்ளைகளை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் அந்த பேட்டியில் தனுஷ் பற்றி எந்த கருத்தையும் பேசவில்லை.
இதனால் ஐஸ்வர்யா தன் விவாகரத்து முடிவில் தீர்மானமாக இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்திய பேட்டியில் தனுஷ் பற்றி ஏதும் பேசாதது, இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதை குறிக்கின்றது என ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.




















