இந்த உலகம் தோன்றியதில் இருந்தே சில அறிவியல் நிகழ்ச்சிகளும், சில மூடநம்பிக்கைகளும் நம்மை தொடர்ந்து திகிலடைய செய்ய வைத்துக்கொண்டே இருக்கின்றன.
அப்படித்தான் 2000-ம் ஆண்டி உலகம் அழியும் என கூறப்பட்டது. 2000-ம் வருடம் கடந்துசென்றபோது அப்பாடா பிழைத்தோம் என அனைவரும் மகிழ்ந்தோம். இதையடுத்து 2012-ம் ஆண்டில் டிசம்பர் 21-ம் தேதிக்கு பிறகு மயன் காலண்டர் முடிவடைவதால் அன்றோடு உலகம் அழிந்துவிடும் என கூறப்பட்டது.
அதன்படி, சில நாட்களின் பாலின்ட்ரோம் சீரிஸில் வரும் நாள் குறித்த நம்பிக்கைகள் அதிகம் வலம் வருகின்றன. உதாரணமாக 2012 டிசம்பர் 12-ம் தேதி 12-12-12 என தேதி வந்தது.
இவ்வறான தேதி இனி 1000 ஆண்டுகளுக்கு பின்பு 100 ஆண்டுகளுக்கு பின்புதான் வரும் என சமூகவலைத்தளங்களில் பல பதிவுகள் வெளியாகியது. உதாரணமாக 2012 டிசம்பர் 12-ம் தேதி 12-12-12 என தேதி வந்தது.
இவ்வறான தேதி இனி 1000 ஆண்டுகளுக்கு பின்பு 100 ஆண்டுகளுக்கு பின்புதான் வரும் என கூறப்படுகிறது. அத்தனையிரம் ஆண்டுகள் வரும் என்று எல்லாம் நம்ப வேண்டாம், 200 ஆண்டுகளுக்கு பின்பு 22-02-2222 என்ற தேதி வரும் ஏன் 10 ஆண்டுகளுக்கு பின் 23-02-2032 என்ற தேதியும் வரும்.
மேலும், பாலின்ட்ரோம் தேதிகள் அவ்வப்போதுவந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் ஒன்று இதே தேதி கண்டிப்பாக வராது.
ஆனால் இது ஒன்றும் புதிதல்ல ஒவ்வொரு நாளும் நாம் கடந்து வரும் தேதி இனி வரப்போவதில்லை என்பதே உண்மை