இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி நிலையில், மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்லவே பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதிகரிக்கும் விலைவாசி மற்றும் சேவைக் கட்டணங்கள் காரணமாக தமது அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாமலும், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது இக்கட்டான நிலையில் மக்கள் உள்ளனர்.
இவற்றுக்கிடையில் வேலையின்மை காரணமாக பலர் மன உளைச்சலுக்கும் தமது கல்வித் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்காமையால் சிரமத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
இதனை கருத்திற் கொண்டு இலங்கையில் வெளியிடப்படும் அரச வேலைவாய்ப்புக்கள் தொடர்பான தகவல்களை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
மார்ச் மாதத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தொழில் வாய்ப்புக்கள்,
01 கிழக்கு மாகாண சபை பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – 2022
விண்ணப்பிக்க இங்கே அழுத்தவும்..
மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்..
விண்ணப்ப முடிவு திகதி – 2022.03.31
(www.ep.gov.lk)
02 தென் மாகாண சபை பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – 2022
விண்ணப்பிக்க இங்கே அழுத்தவும்..
மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்..
விண்ணப்ப முடிவு திகதி – 2022.03.28
(www.edumin.sp.gov.lk/)