தம்புள்ளையில் விவசாயிகள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தம்புள்ளையில் இருந்து ஏ9 வீதியை மறித்து எரிபொருள் வழங்குமாறு கோரி விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.