இலங்கையில் 3 மூன்று வாரங்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்றைய தினம் வன்முறையை துண்டிவிட்டு தாக்குதலை சில அரசியல்வாதிகள் முன்னெடுத்திருந்தனர்.
இதனால் கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வரிசையான வன்முறையை முன்னெடுக்க துண்டிய நபர்களின் வீட்டை தீக்கிரையாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் மைனா கோ கமயில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இளம் யுவதியொருவரை கடுமையாக தாக்கிய மஹிந்தவின் கைக்கூலியின் விடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.