ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமராக நேற்று பதவியேற்றார்.
6வது முறையாக பிரதமராக பதவியேற்று உலக சாதனை படைத்தார். கடந்த பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 20000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். எனினும் அவர் தேசியப்பட்டியல் உறுப்பினராகி நாடாளுமன்றத்தில் தெரிவானார்.
தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்று பிரதமரானதன் மூலம் ரணில் வரலாறு படைத்தார். இலங்கையைத் தவிர உலகில் யாரும் அப்படி ஆட்சிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. ஆறாவது முறையாக பிரதமராகவும் பதவியேற்றார்.
உலக சாதனைகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


















