கோவிட் தொற்று, ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வினை தீர்மானித்து வருகின்றது.
அதற்கயைம, தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதன்படி இலங்கையின் இன்றைய (13-05-2022) தங்க நிலவரம் வருமாறு,
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 658,421 ஆகும்.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,230
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 185,850
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,300
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,400
21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,330
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 162,650