அரசியல்வாதிகளை நம்பிய மக்கள் அனைவரும் முட்டாள்கள் என பெண்ணொருவர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் மேலும் கூறுகையில்,
225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் இப்போது சவாலொன்றை விடுகிறேன்.
யாராவது ஒருவராவது காலிமுகத்திடலில் வந்து எங்களுடன் நின்று போராட்டத்தில் ஈடுபட முடியுமா?
வயிற்று பசிக்காகவே நாம் போராடுகின்றோம். எங்களுக்கு பிரயோஜனம் இல்லாத தலைவர் தான் கோட்டாபய.
ரணிலும் அப்படியே. உங்களை நம்பிய மக்கள் அனைவரும் முட்டாள்கள் என கூறியுள்ளார்.