நாளை முதல் நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
பெற்றோல் மற்றும் டீசல் போன்றவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்போரை கண்டறிய இவ்வாறு சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.