நாளை (5) முதல் 12 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, ஜூன் 5 – மின்வெட்டு இல்லை
ஜூன் 6 முதல் 10 வரை – 2 மணி 15 நிமிடங்கள்
ஜூன் 11 மற்றும் 12 – 1 மணி நேரம்
முழுமையான விபரங்களுக்கு (அட்டவணை)
முதலாம் இணைப்பு
எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான நாட்களில் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியிருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று 1 மணிநேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.