கொழும்பு-பஞ்சிகாவத்த பிரதான வீதியை மறித்து தற்போது பொது மக்கள் போராடடத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று நாட்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றும், இன்று எரிபொருள் இல்லை என கூறியமையால் கோபமடைந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமக்கான எரிப்பொருளை வழங்காதவரை அங்கிருந்து செல்ல போவதில்லை என கூறியுள்ளனர்.



















