அடுத்த வருடத்தின் முற்பகுதி முதல் பணம் அச்சிடும் நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.