தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, மெர்சல் என பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை நித்யா மேனன், தற்போது நடிகர் தனுஹூடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்திலும், அவர் நடித்து வந்த, ஆறாம் திருகல்பனா படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இதன்பின் படங்களில் நடிக்க ஒப்பந்த ஆகவில்லை.
ஏனென்றால், நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.