காலி முகத்திடல் “கோட்டா கோ கம” வின் கிளையான எம்பிலிபிட்டிய கோட்டா கோ கம மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம் வருகின்றதாக கூறப்படுகின்றது.