இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368. 91ரூபாவாகவும் கொள்முதல் விலை ரூ. 358.31ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.