போலியான இலக்க தகடுகளை பயன்படுத்துபவர்களுக்கு பொலிஸார் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.
போலியான இலக்கத் தகடுகளை வைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு வாகனத்தில் கூடுதல் எரிபொருள் தாங்கி பொருத்தப்பட்டால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்