இரத்மலானையில் நேற்றிரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரத்தமலானை சில்வா மாவத்;தையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இருவர், துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.
இதில் 30 வயதான நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.