யாழில் கடந்த சில தினங்களாக எரிவாயு விநியோகம் இடம்பெற்று வருகின்றன.
முன்னர் அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ், கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக நாளையதினம் (03-08-2022) குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, 12.5 kg எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விற்பனை விலை ரூபா 5290.00 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



















