2021 க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதம் மற்றும் உயிர்முறை தொழிநுட்பம் ஆகிய பாடங்களில் யாழ்.மத்திய கல்லுாரி மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து சாதித்திருக்கின்றனர்.
கணிதப் பிரிவில் மாணவன் ஞானமூர்த்தில் சூர்யா மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும் உயிர்முறை தொழில்நுட்பம் பிரிவிலிம் கிருபாகரன் கரிஹரன் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
யாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை
மேலும் யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவி செல்வி உஷா கேசவன் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றார்.
அதே பாடசாலையை சேர்ந்த செல்வி சத்தியா சுதேகந்தராசா வர்த்தக பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றார்.