கோப்ரா
நடிகர் விக்ரம் திரைப்பயணத்தில் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் கோப்ரா. கிட்டத்தட்ட 8 கெட்டப்புகள் போட்டு விக்ரம் நடித்த இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இருந்தது.
அஜய் ஞானமுத்து இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார், படத்தின் இசை வெளியீட்டு விழா எல்லாம் அமோகமாக நடந்தது.
பட வசூல்
இப்படம் இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 18 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார நாட்களில் படத்திற்கான வசூல் கொஞ்சம் அதிகமாகும் என கூறப்படுகிறது.




















