ரகுல் ப்ரீத்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழிலும் மிகவும் பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவர். அவர் தற்போது ஹிந்தியில் செம பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று தான் ரசிகர்களும் தற்போது காத்திருக்கிறார்கள்.
காதலர் உடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
ரகுல் ப்ரீத் நேற்று முன்தினம் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது அவர் காதலர் உடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
Jackky Bhagnani என்ற தயாரிப்பாளர் உடன் தான் ராகுல் காதலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




















