இலங்கையில் பொலிஸ் அறிக்கை தொடர்பில் விசாரிக்க இரண்டு புதிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வார நாட்களில் காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் பொலிஸ் அனுமதி அறிக்கை தொடர்பில் விசாரிக்க கீழுள்ள தொலைபேசி எண்களைப் பயன்படுத்தலாம்.
011-2439185 011-2013500




















