எதிர்வரும் 26ம் திகதி சிறப்பு அரசு விடுமுறை நாளாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்தார் கொண்டாட்டத்திற்கான விடுமுறை எதிர்வரும் 25ஆம் திகதியான ஞாயிற்றுக்கிழமை வருவதால் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.