நாட்டில் எலிக்காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதுவருடம் ஆரம்பமாகி 10 நாட்களுக்குள் 58 பேர் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் 6,800 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.