வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியும், பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியும் புதிய உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு தரப்பினரும் இணைந்து போட்டியிடும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.