முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பொது சந்தையின் நீண்ட கால மரக்கறி வியாபாரியான இரு பிள்ளைகளின் தந்தையே சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.