குக் வித் கோமாளி 4
விஜய் தொலைக்காட்சியில் செம ஜாலியாக ஓளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி 4. இதில் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து கோமாளியாக இருந்து வந்தவர் தான் மணிமேகலை.
புகழ், ஷிவாங்கி, பாலா எல்லாம் காமெடி செய்வது ஒரு டிராக் என்றால் மணிமேகலை ஒரு வகையில் காமெடி செய்து நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வார்.
ஆனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாகவே தான் உள்ளது.
மணிமேகலை ஓபன் டாக்
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மணிமேகலையிடம், ஏன் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறினீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் செய்கிறேன் என்று மட்டும் கூறியுள்ளார்.
ஆனால் மணிமேகலை வேறு எதுவும் கூறவில்லை.