• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home அறிவியல்

9510 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமான ஒப்போ டேப்லெட்

Editor1 by Editor1
March 21, 2023
in அறிவியல்
0
9510 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமான ஒப்போ டேப்லெட்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒப்போ நிறுவனம் ஒப்போ பேட் மூலம் கடந்த ஆண்டு டேப்லெட் சந்தையில் களமிறங்கியது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கும் ஒப்போ பேட் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனம் சீனாவில் புதிய ஃபைண்ட் X6 மற்றும் ஃபைண்ட் X6 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

புதிய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்போ பேட் 2 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஒப்போ பேட் 2 மாடலில் 11.61 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, டால்பி விஷன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2800×2000 பிக்சல் ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், 13MP பிரைமரி கேமரா, 4K வீடியோ வசதி, 8MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

ஒப்போ பேட் 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே பிராசஸர் விவோ பேட் 2 மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏப்ரல் மாத வாக்கில் இந்த டேப்லெட் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ பேட் 2 மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர்ஒஎஸ் 13 ஃபார் பேட் 13 வழங்கப்பட்டு இருக்கிறது.

9510 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஒப்போ பேட் 2 மாடல் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் வைபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டுள்ளது. ஒப்போ பேட் 2 மாடல் ஒன்பிளஸ் பேட் டேப்லெட்-இன் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் ஏப்ரல் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.

விலை விவரங்கள்: சீன சந்தையில் ஒப்போ பேட் 2 விலை 2 ஆயிரத்து 999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 36 ஆயிரத்து 061 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை 3 ஆயிரத்து 999 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரத்து 071 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இதன் விற்பனை மார்ச் 24 ஆம் தேதி துவங்குகிறது. இதன் சர்வதேச வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Previous Post

44 வயதில் திருமணம் செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகை!

Next Post

இந்தியாவில் அறிமுகமாகும் டெக்னோ ஸ்பார்க் 10 யுனிவர்ஸ் – இத்தனை மாடல்களா?

Editor1

Editor1

Related Posts

துருப்பிடித்து வரும் நிலவு!
அறிவியல்

துருப்பிடித்து வரும் நிலவு!

September 29, 2025
சர்வதேச விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலம் 2030ஆம் ஆண்டுடன் நிறைவு!
அறிவியல்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலம் 2030ஆம் ஆண்டுடன் நிறைவு!

September 28, 2025
10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்?
அறிவியல்

10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்?

September 27, 2025
மணி பிளாண்ட் இந்த திசையில் மட்டும் வைத்திடாதீங்க
அறிவியல்

மணி பிளாண்ட் இந்த திசையில் மட்டும் வைத்திடாதீங்க

September 26, 2025
பூமியில் இருந்து நகரும் சந்திரன்!
அறிவியல்

பூமியில் இருந்து நகரும் சந்திரன்!

September 22, 2025
இந்த ஆண்டுக்கான இரண்டாவது சூரிய கிரகணம்!
அறிவியல்

இந்த ஆண்டுக்கான இரண்டாவது சூரிய கிரகணம்!

September 22, 2025
Next Post
இந்தியாவில் அறிமுகமாகும் டெக்னோ ஸ்பார்க் 10 யுனிவர்ஸ் – இத்தனை மாடல்களா?

இந்தியாவில் அறிமுகமாகும் டெக்னோ ஸ்பார்க் 10 யுனிவர்ஸ் - இத்தனை மாடல்களா?

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy