புனித பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் கிறிஸ்தவ கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
வரலாற்று சிறப்புமிக்க யாழ். மரியன்னை தேவாலயத்திலும் சீயோன் தேவாலயத்திலும் புனித வெள்ளி கூட்டுத்திருப்பலி இன்று (07.04.2023) இடம்பெற்றுள்ளது.
மேலும்
கூட்டுத்திருப்பலியை குறித்த மரியன்னை பேராலயத்தின் பங்குத்தந்தையும் மறைமாவட்ட ஆயரும் ஆகிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக்கொடுத்துள்ளார்.
இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு ஆசிர்வாதத்தினை பெற்றுச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















