வெசாக் போயா விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
விசேட ரயில் சேவைகள் நாளை (05) மற்றும் எதிர்வரும் 07 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று (04) முதல் விசேட பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.