இளையோருக்கான மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் யாழ்.ஹாட்லி கல்லூரியின் A.நிதர்ஷன் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.
18 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் A.நிதர்ஷன் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.
இதன்மூலம் சம்மட்டி எறிதல் போட்டியில் 35.19 மீட்டர் தூரத்திற்கு வீசி புதிய போட்டி சாதனையை பதிவு செய்துள்ளார்.



















