வட கொரியாவில் பைபிள் வைத்திருந்ததாக பிடிபட்ட கிரிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதில் இரண்டு மாத கைகுழந்தை உட்பட பலருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்
வடகொரியாவில் பிறமதங்களை சேர்ந்தவர்களுடன் 70 000 கிறிஸ்தவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கிறிஸ்தவர்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.