இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 301.1291 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 288.0867 ஆகவும் பதிவாகியுள்ளது.
அந்தவகையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.06.2023) நாணய மாற்று விகிதங்கள்