முல்லைத்தீவு – மல்லாவி வடகாட்டுப் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
52 வயதுடைய இராசையா கணேஷ் குமார் என்பவரே குறித்த தாக்குதலில் உயிரிழந்தார்.
இச் சடலமானது சம்பவ இடத்திலேயே காணப்பட்டதாக தெரியவருகின்றது.



















