இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா இன்று (23) நிலையாக உள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே ரூ. 298.77 மற்றும் ரூ. 316.44 என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.