இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாமல் நேற்றைய தினத்திற்குரிய விலையே இன்றைய தினத்திலும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில், தங்கம் ஒரு அவுன்ஸ் விலை ரூபாய் 592,435.00 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,900.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 167,200.00
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,160.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 153,300.00
21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,290.00 21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 146,300.00 என்ற அடிப்படையில் இன்றைய தங்க நிலவரம் பதிவாகியுள்ளது