யாழ். பருத்தித்துறை துறைமுக கடலில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று(17.07.2023)அதிகாலையிலிருந்து குறித்த சடலம் கடலில் மிதந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.
இதுவரை இந்த சடலம் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை.
பொலி்ஸார் விசாரணை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்திறை பொலி்ஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




















